Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரந்தன், உமையாள்புரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அற்புதநாதன் அகிலன் (வயது 36) என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற ரயில்க் கடவையை மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த மேற்படி நபர் கடக்க முயன்றபோதே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
19 minute ago
25 minute ago