2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரயில் மோதி விபத்து

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி, அறிவியல் நகர்ப் பகுதியில், நேற்று இரவு, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலுடன், லான்ட் மாஸ்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், வாகன சாரதி, காயங்களுக்குள்ளான நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட வாகனம், கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு ஒளிராததால், ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .