2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வாடகை வீட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2017 ஜனவரி 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.கண்ணன்

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை மயானத்துக்கருகில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில், வாடகை செலுத்தி  தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த பாலரஞ்சன் பாலநிசாந்தன் (வயது25) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .