2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு  - மாங்குளம் - ஒலுமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புலுமச்சிநாதகுளம் - மாங்குளத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்லையா தங்கவேல் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாங்குளம்வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .