Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 ஜூன் 13 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
துணுக்காய், தென்னியங்குளம் பிரதான வீதியில் இன்று காலை, இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
துணுக்காய் தென்னியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாடு ஒன்று வீதிக்கு குறுக்கே பாய்ந்ததில், கார் மாட்டுடன் மோதி விபத்துக்குய்யாகியுள்ளது
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago