2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விஸ்வமடுவில் வர்த்தகர் கைது

Thipaan   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த கடை வர்த்தகர் ஒருவர், கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால், நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 

குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டுள்ளார் 

இருப்பினும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைளை மேற்ககொண்டு வருகின்றமையால், குறித்த குற்றச்சாட்டு  சம்பந்தமான மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .