2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியால் நன்னீர் மீன்பிடி பாதிப்பு

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

மழை வீழ்ச்சி கிடைக்காமை காரணமாக வடக்கின்  பபல மாவட்டங்களில் வரட்சி காலநிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திக் மிகப்பெரும் குளமாக கல்மடுக் குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்தமை காரணமாக விவசாயிகள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் குளத்தின் நீர் வரத்து குறைவு காரணமாக நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் கிடைக்கவேண்டிய மழை வீழ்ச்சி கிடைக்காமை காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், இந்த வரட்சி நிலை நீடிக்குமாக இருந்தால், விவசாய நிலங்கள் நீரின்றி முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை உருவாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .