2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’வறுமையின் பிடியில் உள்ள மக்களை மீட்க வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

வறுமையின் பிடியில் உள்ள மக்களை மீட்பதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கமைய, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிப்பதற்கு தாங்கள் இன்றே தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (04) நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .