Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் வர்த்தகர் சங்க அலுவலகம், இன்று (05) காலை வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர அபய விக்கிரமவால் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் இயங்கி வந்த இடம் போதுமானதாக இன்மையாலும் வர்த்தகர்களின் நலத்திட்டங்களை மேம்படுத்தும் நோக்கோடும், புதிய இடத்தில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் சுஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா நகரபிதா இ.கௌதமன். உபநகரபிதா சு. குமாரசாமி, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபயரத்தின உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
25 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago