Editorial / 2020 ஜூலை 13 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி மரக்கறி ஏற்றியவாறு பயணித்த கப் வாகனம், இன்று (13) வேகக் கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
காயங்களுக்குள்ளான நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
41 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
24 Mar 2026