Niroshini / 2021 ஜனவரி 07 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - அளம்பில் வடக்கு, 50 ஏக்கர் பகுதியில், கடந்த 06ஆம் திகதியன்று, தனியார் ஒருவரின் காணியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருள்கள் சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைக்குண்டு ஒன்று மற்றம் மோட்டார்குண்டு ஒன்று ஆர்.பி.ஜி. குண்டு என்பனவையே தகர்த்து அழிப்பதற்காக, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, இன்று (07) முல்லைத்தீவு பொலிஸாரால் சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago