Editorial / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்

வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில், எய்ட்ஸ், நீரிழிவு, மலேரியா நோய்களை அழித்தொழிப்பதுக்கான கருத்திட்டத்தில், சுமார் 26 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், நாடாளுமன்ற உறுப்பினர் ச.சிவமோகன், வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.கேதீஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago