Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தேர்தல் புரப்புரைக்கான கட்சி அலுவலகம், முள்ளியவைள - ஹிச்சிராபுரம் பகுதியில், இன்று (08) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னிதேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் காதர் மஸ்தான், வேட்பாளரான ஜஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
41 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
24 Mar 2026