2025 மே 15, வியாழக்கிழமை

காய்கறிகளில் கலையழகு

Kogilavani   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உண்பதற்காகவே காய்கறிகளையும் பழங்களையும்  பயன்படுத்துவதை நாம் அறிந்துள்ளோம். ஆனால், இவற்றின் மூலம் பல்வேறு சிற்பங்களையும் சித்திரங்களையும்  உருவாக்கி பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் சூ எனும் இளைஞர்.

23 வயதுடைய மேற்படி இளைஞர் வாழைப்பழம், அப்பிள், பீட்ருட், கிழங்கு, பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை பயன்படுத்தி வித்தியாசமான வடிவில் உருவங்களை வடிவமைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .