2025 மே 15, வியாழக்கிழமை

மனைவியை நிர்வாணமாக பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற கணவன்

Kogilavani   / 2011 மே 22 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது மனைவியை நிர்வாணமாக பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம்  பல்கேரியா நாட்டில் இடம்பெற்றுள்ளது.

ஹிரிஸ்டோ எனும் இந்நபர், 27 வயதான தனது மனைவியுடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது  மனைவியை நிர்வாணமாக பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார். தன் மனைவி மீது விபசார வழக்குத் தொடருமாறு அவர் பொலிஸாரை கோரினார்.

அப்பெண்  நிர்வாணக் கோலத்துடன் இருந்ததை அவதானித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பொலிஸ் கார் ஒன்றை அனுப்பி அப்பெண்ணின் ஆடைகளை எடுத்துவரச் செய்த பொலிஸார் அப் பெண்ணை விடுவித்தனர்.

ஆனால் அவரின் கணவரான ஹிரிஸ்டோவை பொலிஸார் தடுத்துவைத்தனர். அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • tm.imran Monday, 23 May 2011 04:57 PM

    இப்படியான கேவலம் கெட்ட வேலைகளாலே முழு சமுதாயமும் பாதிக்கப்படுது. அதிலும் முக்கியமாக பல்கேரிய நாட்டில் இடம்பெறுவது என்பது கவலைக்கிடமாக்குது ஆகவே எங்கள் கட்சி இது தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கும்.

    Reply : 0       0

    xlntgson Monday, 23 May 2011 08:58 PM

    நிர்வாணம் துறவு. இவர்கள் உடையை மட்டும் துறக்கின்றனர் போலும். பாலியில், சிங்களத்தில் நிர்வாணம் = மரணம் என்ற பொருளிலும் வரும்.

    Reply : 0       0

    jaliyuath Tuesday, 24 May 2011 01:05 AM

    இது எல்லாம் அவர்களிடத்தில் சகஜமைய்யா ! உலக முடிவு நெருங்கினால் எல்லாம் அம்மணமாகத்தான் இருப்பார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .