2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு

Mayu   / 2024 ஜனவரி 31 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் அறுபத்தைந்தாம் கட்டமானது, இன்றைய தினம் (31) முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.



இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த 65வது கட்டத்துடன் இதுவரையில் 3,608 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

விஜயரத்தினம் சரவணன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X