Editorial / 2025 ஜனவரி 17 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த 35 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த வருடம் மே மாதம் 5 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு வியாழக்கிழமை(16) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கில் மனுக்களை தாக்கல் செய்த 35 பொது அமைப்புகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைக்காக ஜனவரி 29 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago