2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் திங்கட்கிழமை (23) அன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 1Kg 750 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூ.லின்ரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X