2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தனியார் விடுதியில் சடலம் மீட்பு

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

தென்னிலங்கையை சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக தனியார் தங்குமிடத்தில் தங்கி இருந்தார் எனவும் , இன்றைய தினம்(06)  காலை உயிரிழந்த நிலையில், சடலமாக காணப்பட்டதை அடுத்து , விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளதோடு சடலம்   உடற்கூற்று 

பரிசோதனைக்காக யாழ்,போதனா  வைத்தியசாலைக்கு  அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். M 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X