2025 மே 16, வெள்ளிக்கிழமை

நம் தாயகம் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

Freelancer   / 2023 ஜூன் 13 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நம் தாயகம் உற்பத்தி நிலையம் திங்கட்கிழமை (12) புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்த நம் தாயகம் உற்பத்தி நிலையம் திங்கட்கிழமை (12) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .

நிகழ்வின் போது ஆனந்தபுரத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ கிராம் அரிசி பொதிகளும்  வழங்க வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .