2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின் பின்னணி என்ன?

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 12 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெகு விரைவில் அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். இவர்களின் சந்திப்புக்கான பின்னணி என்ன என்பது தொடர்பான விளக்கத்தினை அரசியல் அலசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் வழங்கினார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கு காணலாம்...


You May Also Like

  Comments - 0

  • kalu Thursday, 13 October 2011 09:21 AM

    அலசி அலசி .......... காலம்தான் போகுது ஐய்யா. கண்டது ஒன்றும் இல்லை .

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 13 October 2011 02:59 PM

    யார் அழுதாலும் தாய்தான் பிள்ளை பெற்றெடுக்க வேண்டும்!!! சுவர் இருந்தாலே சித்திரம் வரைய முடியும் எல்லாளன் முதல் இன்றுவரை அந்நிய சக்திகளின் நட்பை பேனுவதும் தேசத்தை காட்டி கொடுத்து தேசத்தவரை சிறுமைப்படுத்தி தேச வளங்களை சுய நலங்களுக்காக விற்க முனையும் ஒவ்வொறு செயற்பாடும் நிச்சயமாக அதை செய்வோருக்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அதனை இன்னும் சம்மந்தபட்டோர் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உணர்ந்ததாக தெரியவில்லை.

    Reply : 0       0

    ummpa Thursday, 13 October 2011 04:57 PM

    வாழ்த்துக்கள், ரசியாவும் , சீனாவும் வீட்டோ பாவிக்காமல் விட்டால் சரிதான் !

    Reply : 0       0

    xlntgson Friday, 14 October 2011 08:20 PM

    சவுதி - ஈரான் இராஜதந்திர பிரச்சினைக்கு அமெரிக்க ஆலோசனை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருக்கலாம் (!)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .