2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (04.02.2015)

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (04.02.2015)

மேடம்
உறவினர்களின் இல்லத்து நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள். தளர்வடைந்த செயல்களுக்குத் தக்க நபர்களின் உதவியை நாடுவீர்கள். பணிகளில் உங்களுடைய ஒத்துழைப்பு சிறப்புடையதாக இருக்கும்.  
அஸ்வினி : மகிழ்ச்சி 
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம் 


இடபம்
பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு பெருமையை தேடித்தரும். எந்த ஒரு சிறு விஷயத்தையும் அலட்சியபடுத்தாமல் இருப்பது நல்லது.   வாகனத்தினால் யோகம் உண்டாகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: மகிழ்ச்சி 
மிருகசீரிடம் 1, 2: கவனம் 


மிதுனம் 
அதிக வேலைகளால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படலாம். பணிகளில் முனைப்போடு செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள்.  புதிய ஒப்பந்தங்கள் மற்றும் அதன் மூலம் பணவரவும் புகழும் ஏற்படக்கூடும். 
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம் : இன்பம்


கடகம்
பெண்கள்அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சுப செலவுகள் கூடுதலாக இருக்கும். சமாளித்து விடுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளில் கவனம் தேவை.  
புனர்பூசம்: கஷ்டம்          
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம் 


சிம்மம்
புதிய திட்டங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். 
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இனபம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம் 


கன்னி
அனாவசியமாக மற்றவர்களது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அனாவசிய செலவுகளைத் தவிர்பது நல்லது. வியாபார விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.  
உத்திரம் 2, 3, 4: கஷ்டம் 
அஸ்தம்: துக்கம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம் 


துலாம்
உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகலாம். உடலில் சிறிது  காயங்கள் ஏற்படும். வீணான மனசங்கடங்கள் உண்டாகும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம் 
சுவாதி : துன்பம் 
விசாகம் 1, 2, 3: கஷ்டம் 


விருட்சிகம்
தேவையில்லாத வீண் பேச்சுக்களைத் தவிர்கவும்.  எந்த ஒரு பிரச்சனைக்கும் முன்னிற்பதைத் தவிர்க்கவும்.  ஒரு சில விஷயங்களில் அலைச்சல்கள் காணப்படும். 
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: இன்பம்
கேட்டை: அலைச்சல்


தனுசு
இல்லம் தேடி மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சில புதிய தொடர்புகளினால் மகிழ்ச்சி உண்டாகும்.  வியாபார முன்னேற்றம் காணப்படும். 
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: லாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்


மகரம்
உணவு விஷயத்தில் கவனம் தேவை. தேவையில்லாத மருத்துவ செலவுகள் காணப்படும். எந்த ஒரு விஷயத்தையும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம் 
திருவோணம்: வெறுப்பு 
அவிட்டம் 1, 2: துன்பம் 


கும்பம்
புதிய முயற்ச்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. திடீர் நஷ்டங்கள் மூலம் மனது சோர்வடையும். மனதில் சில தேவையில்லாத எண்ணங்கள் உண்டாகும்.  
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள் 


மீனம்
எதிர்கால நலன் குறித்து செயல்களில் அக்கறை கொள்வீர்கள். உடல் மற்றும் மனநிலையில் புத்துணர்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
பூரட்டாதி 4: லாபம் 
உத்திரட்டாதி : இன்பம், தோல்வி
ரேவதி : சுபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .