2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (27.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (27.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 11ஆம் நாள் (27.11.2011) ஞாயிற்றுக்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் துவிதியை திதியும் மூலம் நட்சத்திரம் காலை 12.50 மணிவரை, பின்பு பூராடம்.
இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணிவரை
எமகண்டம் : பகல் 12.00 முதல் 01.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை
வளர்பிறை சுபமுகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.



மேடம்
குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும்,  புதிய முயற்சிகளை மேற்கொள்ளல்.
அஸ்வினி: குடும்ப ஒற்றுமை
பரணி: சந்தோஷம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்


இடபம்
வியாபாரத்தில் நவீன தொடர்புகளினால் முன்னேற்றம், தனலாபம் ஏற்படும், இன்பகரமான செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: அதிர்ஷ்டம்
ரோஹிணி: நல்ல செய்தி
மிருகசீரிடம் 1, 2: மேன்மை


மிதுனம்
புதிய வேலை திட்டங்களை முன்னெடுத்தல், பெரியார்களின் ஆலோசனைகள் கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: புதிய வழி
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: வரவு


கடகம்
நிம்மதியான தூக்கம் கிடைக்கும், அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடலாம்.
புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: புண்ணிய காரியம்
ஆயில்யம்: மனஅமைதி


சிம்மம்
புதிய நண்பர்களின் நட்புக்கள் கிடைக்கும், மேல் அதிகாரிகளை அனுசரித்து செயல்படவும், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
மகம்: ஒற்றுமை
பூரம்: பொறுமை
உத்திரம் 1ஆம் பாதம்: சலுகை


கன்னி 
புதிய இடமாறுதல் ஏற்படக்கூடும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: அனுகிரகம்
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
முயற்சியுடன் செய்யும் காரியங்களில் வெற்றி, பணவரவு ஏற்படும், பகைவர்களினால் சில சிக்கல்கள், சங்கடங்கள் தோன்றும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வாய்ப்பு
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: நாடவடக்கம்


விருட்சிகம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, உற்சாகத்துடன் புதிய காரியங்களை தொடங்கலாம்.
விசாகம் 4: மன நிம்மதி
அனுசம்: விசேடங்கள்
கேட்டை: குதூகலம்


தனுசு
நினைத்ததை சாதித்து வெற்றி அடைதல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், சுவையான உணவுகளை உண்ணலாம்.
மூலம்: உயர்வு
பூராடம்: ஆரோக்கியம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுகூலம்


மகரம்
வெளிதேச பயணங்கள் செல்ல நேரிடும், இசையில் ஆர்வம் அதிகரிக்கும், புதிய வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேற்றம் அடைதல்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: பிரயாணங்கள்


கும்பம்
மனதில் சிறு பதற்றம் காணப்படும், கடின உழைப்பினால் மட்டுமே உயர்வு, பெரியார்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: நம்பிக்கை
சதயம்: பயம்
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி


மீனம்
குடும்பத்தாருடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், புதிய நண்பர்களின் சந்திப்பு உற்சாகம் தரும், அரசாங்க உதவிகள் தேடிவருதல்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: ஆதாயம்
ரேவதி: சந்தோஷம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .