2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நத்தாரை முன்னிட்டு 572 கைதிகள் விடுதலை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாது சிறையிலிருக்கும் 16 பெண்கள் உள்ளடங்களாக 572 கைதிகளை, இன்று (25) விடுதலைசெய்யவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .