2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்குமா?

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அமைச்சர் விமல் விரவன்ச அங்குள்ள ஐ.நா அலுவலகம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு  இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக்  தெரிவித்தார்.

இது தொடர்பிலான மன்னிப்பு கோரல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இக்கருத்து தனிப்பட்ட நபரின் கருத்தே தவிர இலங்கை அரசின் கருத்து அல்ல என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவை கலைக்காவிட்டால் இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிடுவேம் என அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • s k gunarasa Saturday, 03 July 2010 07:30 PM

    இவன் எல்லாம் ஒரு அரசாங்க அமைச்சர் ?.......

    Reply : 0       0

    xlntgson Saturday, 03 July 2010 07:42 PM

    சம்மந்தப்பட்டவர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், அரசு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், இது பொய் மிரட்டல், வல்லவர்கள் சொல்லிக்கொண்டா செய்வர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .