2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வினாத்தாளை வீட்டிற்கு கொண்டு சென்று, விடையெழுதி வந்த மாணவன்

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தானொற்றை மாணவன் ஒருவன் வீட்டுக்கு எடுத்துச சென்று சுமார் அரைமணித்தியாலத்தின்பின் அதை விடைகளுடன் பரீட்சை நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது.


எனினும் குறித்த விடைத்தாள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ram Tuesday, 10 August 2010 07:24 PM

    ஹ ஹ ஹ நல்ல மூளை

    Reply : 0       0

    thaaz Wednesday, 11 August 2010 09:32 AM

    இனி எந்த ஒரு ஆசிரியரும் இந்த மாணவனை உனக்கு மூளை இருக்கா அறிவு இருக்கா என கேட்கமுடியாது,இருக்கிற அறிவை பயன் படுத்தி இருக்கிறான் தானே.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 11 August 2010 09:20 PM

    இதனால்தான் இப்போது யாரும் காகிதப் பட்டங்களை நம்புவதில்லை. எங்கு பார்த்தாலும் போட்டி பரீட்சைகள் வைக்கின்றனர். பொய்யான சான்றுகள் வைத்துக்கொண்டு, மருத்துவராக செயல்பட்டு கடைசியில் பிடிபட்டவர்கள் இருக்கின்றனர், எத்தனை பேரை கொன்றான் என்று யாருக்கு தெரியும் பிடிபடுவதற்குள். மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு கூட இப்போது 2 மணி நேரம் சோதனை தாள் ஒன்று கொடுத்து எழுதச்சொல்கின்றனர் ஆனால் ஒரு வித்தியாசம் முடிவு என்ன என்று நீங்கள் கனவு கண்டு கொண்டு இருக்க வேண்டியது தான், நீங்கள் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்று அறிவிக்காமல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .