2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அமைச்சர்கள் கூறுவது பொய்:சந்திரிகா

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிடம் தான் மன்னிப்புக் கோரி தனது கணவர் விஜயகுமாரதுங்கவை விடுவித்ததாக அமைச்சர்களான விமல் வீரவன்ஸவும் கெஹலிய ரம்புக்வெல்லவும் கூறியது உண்மைக்குப் புறம்பானது எனவும் தான் சட்டவழியிலேயே தனது கணவரை விடுவித்ததாகவும் சந்திரிகா குமாரதுங்க டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 09 October 2010 09:38 PM

    நீங்கள் உண்மை சொல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோமே அம்மையே, உங்களுடைய காலத்தில் அமைச்சர்கள் பொய் சொல்லவில்லையா அல்லது பொய் சொன்னமைக்காக நீங்கள் எந்த அமைச்சரை பகிரங்கமாக கண்டித்தீர்கள்? விமல் வீரவன்சவையும் கெஹெலிய ரம்புக்வெள்ளவையும் நீங்கள் கண்டிக்க, அவர்கள் என்னவாவது சொல்லி அரசை காப்பாற்றத்தானே இருக்கின்றனர். அந்த காலத்திலேயே உங்களுடைய அமைச்சரவையிலே இருந்த பேராசிரியர் பீரிஸ் எவ்வளவு பொய் சொல்லி இருப்பார் உங்களை காப்பாற்ற, கதிர்காமரை பற்றி சொல்ல வேண்டியதில்லை. காலமாகிவிட்டார் உங்களது தம்பியும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .