2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொம்பே பொலிஸார் - பொதுமக்களுக்கு இடையில் முரண்பாடு; பிரதேசத்தில் பதற்றம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கம்பஹா, தொம்பே பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸ் நிலையமும் தாக்கப்பட்டு வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனால், குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும்; ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 30 September 2011 07:53 PM

    பொலிசாரின் பாதுகாப்பில் உள்ளவர் இறந்ததற்கு பாதுகாப்பு செயலாளர் என்ன கூறுவாரோ?

    Reply : 0       0

    manithan Saturday, 01 October 2011 03:49 PM

    இப்படியொரு அநீதி ஒரு முஸ்லிமுக்கு நடந்து ஊர்மக்கள் பொலிஸை தாக்கியிருந்தால் இன்றைய சிங்கள நாளிதழ்கள் தலைப்புச் செய்தி போட்டிருப்பார்கள்:
    "கடும்போக்கு முஸ்லிம் ஆயுதக் குழுவால் பொலிஸ் நிலையம் தீக்கரை" "வளர்ந்துவரும் இலங்கைத் தாலிபான்கள்" என்று கட்டுரையும் வந்திருக்கும்.
    நல்லா வெச்சிருக்கிறாங்க ஆளுக்கொரு நீதி.

    Reply : 0       0

    xlntgson Saturday, 01 October 2011 09:12 PM

    நீதி எங்கே பிறந்தால் என்ன, வீடு புகுந்து களவு எடுப்பதும் அதிகரிக்கலாமில்லை அல்லவா? பொலீஸ் கொடுமையை கண்டிக்க இரண்டு பக்கமும் பார்க்க வேண்டும். ஆனால் சாட்சிகள் முன்வருவதில்லை என்பதால் தொழிலை விட முடியாமல் இரண்டில் ஒன்று தாங்கள் பணியாற்ற வேண்டியிருப்பதாக ஒரு காவல் அதிகாரி என்னிடம் கூறினார் ஒரு சமயம்! அது இந்த சம்பவத்திற்கு சம்பந்தம் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .