2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிஹல ராவயவின் செயலருக்கு பிடியாணை

Kanagaraj   / 2014 மார்ச் 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியதாக கூறப்படும் சிஹல ராவய அமைப்பின் செயலாளர் மெடிலே பஞ்ஞாலோக்க தேரரரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹால் பிலப்பிட்டிய பிடியாணை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .