2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொலிஸ் குடும்பங்களில் பிறக்கும் 3 ஆவது குழந்தைக்கு ஒரு லட்சம் ரூபா

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்குமான நலன்புரித் திட்டமொன்றை வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

யுத்த வீரர்களின் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு 3 ஆவது குழந்தைக்கும் ஒரு லட்சம் ரூபா வழங்கும் திட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் சேவையில் உள்ளோருக்கும் விஸ்தரிக்கப்படும் என அவர் அறிவித்தார்.

அதேவேளை யுத்த வீரர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0

  • angaady Monday, 21 November 2011 08:39 PM

    இனி எல்லாரும் போலீஸ் ஆகிடுவாங்களாக்கும் ....

    Reply : 0       0

    fazal Tuesday, 22 November 2011 04:10 AM

    ஏதேதோ சொல்ல நினைக்குது !!!பயமாகவும் இருக்குது !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .