2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

30,000 மெட்ரிக்தொன் பெற்றோல் தரம் குறைந்தவை

Kanagaraj   / 2013 ஜூலை 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்பட்ட 30 ஆயிரம் மெட்ரிக்தொன் ஒக்டேன் பெற்றோல் 90 மற்றம் 95 மீது மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சோதனைகள், இலங்கையின் நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு அமையவில்லை என காட்டியுள்ளன.

ஆயினும், தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.ஈ.சுஸந்த சில்வா தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட டிசல் எமது தரத்துக்கு அமைந்து இருந்தது என்றும் சில்வா தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .