2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரவு 7 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைக் கூட்டம் இன்று (09) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவிருந்த நிலையில், இன்று நடைபெறவுள்ளதாக அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் காரணமாக, அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவைக் கூட்டத்தை இன்று இரவு 7 மணிக்கு நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .