2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காமினி செனரத்தை விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி, காமினி சேதர செனரத் உள்ளிட்ட நால்வருக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (10), நோட்டீஸ் விடுத்துள்ள அதேவேளை, விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.  

ஹம்பாந்தோட்டை ரீஜன்சி ஹொட்டல் நிர்மாணப் பணிகளின் போது, 4 மில்லியன் ரூபாயை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, இவ்வாறு நோட்டீர் விடுக்கப்பட்டுள்ளது.

காமினி செனரத், பியதாஸ குடாபாலகே, நில் பண்டார ஹபுஹின்ன மற்றும் லசந்த பண்டார ஆகியோருக்கே இவ்வாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .