Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 01 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகல அரசாங்க பாடசாலைக்குமான இரண்டாம் தவணை விடுமுறை, இம்மாதம் 9ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க பாடசாலைகளுக்கும் அரசாங்க அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணைக்காக, ஒக்டோபர் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 9ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பமாகுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
7 hours ago
26 Apr 2024
26 Apr 2024