2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் ஐ.ம.சு.கூ. வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இப்பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836  வாக்குகளைப் பெற்று 6  ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி  3,788 வாக்குகளுடன்  ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .