2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆரம்பக் கல்வி மாணவர்களின் வரவை அதிகரிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி மாணவர்களின் வரவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.காசிம் தெரிவித்தார்.

இதன் முதற் கட்டமாக வகுப்பறைக் கற்பித்தல் மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான 2 நாள் செயலமர்வு எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடுத்தீவு சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்பப் பிரிவில் கற்பிக்கும் சகல ஆசிரியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .