2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரவூப் ஹக்கீம்-லியன் பெஸ்கே பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 17 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியன் பெஸ்கே இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது இருவரும் கைலாகு கொடுப்பதை படத்தில் காணலாம்.




You May Also Like

  Comments - 0

  • Amjath Saturday, 19 June 2010 07:24 AM

    எந்த நேரமும் முஸ்லிம்களுக்காகவே குரல் கொடுக்கும் ஒரே தலைவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .