2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தோற்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் இப்பருவகால லீக் 1 தொடரில் முதற்தடவையாக தோற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஸ்ராஸ்பேர்க் அணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது. ஸ்ராஸ்பேர்க் சார்பாக நுனோ டா கொஸ்டா, ஸ்டெபனி பஹொஹென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .