2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பள்ளிவாயல் திறப்பு விழா

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு, ரெதிதென்ன பிராதான வீதியில் ஒரு கோடியே நாட்பது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜாமியதுல் அபூபக்கர் அல்சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயல், வெள்ளிக்கிழமை(28) திறந்துவைக்கப்பட்டது.

ஹிறா பவுன்டேசனின் நிதியளிப்பில் இப் பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.தாஹீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொருளாதார பிரிதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஏ.எல்.ஜூனைட் நளீமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு பொலன்நறுவை மாவட்ட எல்லைக் கிராமமான ரெதிதென்ன பிராதான வீதியில் அமைக்கப்பட்ட ஜாமியதுல் அபூபக்கர் அல்சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயல், எஸ்.எம்.தாஹீர் தலைமையில் வெள்ளிக்கிழமை(28) திறந்து வைக்கப்பட்டது.

ஹிறா பவுன்டேசனின் ஒரு கோடி நாட்பது லட்சம் ரூபா நிதியளிப்பில் அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாயலினால் பிரதேச மக்களுக்கும் மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பயணிக்கும் முஸ்லீம்களும் பயனுள்ளதாக இப் பள்ளிவாயல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்;விழாவில் பிரதம அதிதியாக பொருளாதார பிரிதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், ஏ.எல்.ஜூனைட் நளீமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .