2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யூனியன் வங்கியின் திருகோணமலை கிளை இடமாற்றம்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை நகரிலுள்ள யூனியன் வங்கியின் கிளையொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடமாற்றப்பட்டுள்ளது. திருகோணமலை ஏகாம்பரம் வீதயில் செயற்பட்ட இந்த கிளை, இன்று முதல் மத்திய வீதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வங்கியின் தலைவர் அலெக்ஸ் லெவல், கிளை முகாமையாளர் வருண பொன்சேகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .