Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Nirosh / 2020 நவம்பர் 21 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கஞ்சா, மஞ்சளை படகில் ஏற்றிக்கொண்டுப் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்த 721 கிலோவுக்கு அதிகமான மஞ்சள், 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்களெனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2024