2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 17

Super User   / 2011 ஜனவரி 17 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


1811: மெக்ஸிகோ சுதந்திரப்போரில் 100,000 பேர்கொண்ட மெக்ஸிகோ சுதந்திரப் போராளிகள் படையை 60,000 பேர் கொண்ட ஸ்பானிய படை தோற்கடித்தது.

1917: வேர்ஜின் தீவுகளுக்காக டென்மார்க்கிற்கு அமெரிக்கா 25 மில்லியன் டொலர்களை வழங்கியது.

1929: ஆப்கானிஸ்தானில் மன்னராக பதவியேற்ற இமானுல்லா கான் 3 ஆவது நாளில் பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு தப்பிச்சென்றார்.

1946: ஐ.நா.பாதுகாப்புச் சபையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

1992: குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை வெளியேற்றுவதற்காக அனைத்து சமர்களின் தாய் என வர்ணிக்கப்பட்ட "பாலைவனப் புயல்" யுத்தம் ஆரம்பம்.

1992: தென்கொரியாவுக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் மியாஷவா, இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்பானிய படைகளால் கொரிய பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்காக மன்னிப்பு கோரினார்.

1994: ஜப்பானின் கோப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தால் 6,434  பேர் பலி.

1996: ஐரோப்பிய ஒன்றியத்தில் செக் குடியரசு இணைந்தது.

1998: பில் கிளின்டன் - மோனிக்கா லுவின்ஸ்கி விவகாரத்தை மட் ட்ருட்ஜ் என்பவர் அம்பலப்படுத்தினார்.

2002: கொங்கோவில் நைராங்கொங்கோ எரிமலை வெடிக்கத் தொடங்கியதால்  400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

2010: நைஜீரியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதலில் 200 பேர்பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .