2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புத்தளம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ரத பவனி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ரத பவனி நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளி வலம்வந்தார். இந்த ரதோற்சவத்தில்  பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .