2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காட்டேரி அம்மன் திருவிழா

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


தி.பாலகிருஸ்ணன்  


லிந்துலை, சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை  (25) காட்டேரி அம்மன் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை  செலுத்தினர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .