2021 மே 15, சனிக்கிழமை

அளிக்கம்பை சொறியனாற்றுப் பாலத்தை கல்வி அமைச்சர் பார்வை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

கல்நடுகையுடன் கைவிடப்பட்ட அக்கரைப்பற்று அளிக்கம்பை சொறியனாற்றுப் பாலத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று(06) நேரில் சென்று பார்வையிட்டனர்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இவர்கள்  தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .