Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள கமநல சேவை மத்திய நிலையமொன்றில் கடமையாற்றிவந்த முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் திங்கட்கிழமை (28) மாலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாயி ஒருவரிடமிருந்து 8,000 ரூபாவை இலஞ்சமாக பெறும்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .