2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்த நபரொருவர், இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொத்துவில் உடம்பன் குளம் பிரதேசத்தில் வைத்துக் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .