2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் 800 மில்லிகிராம் கஞ்சாவை   வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .