2025 ஜூலை 02, புதன்கிழமை

அமெரிக்காவில் டொலர் மழை;முண்டியடித்து அள்ளிய மக்கள்

Simrith   / 2025 ஜூலை 01 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரின் கடைசி ஆசையாக பல ஆயிரம் டொலர்கள் ஹெலிகொப்டரில் இருந்து கொட்டப்பட்டது!

அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று பணத்தைப் பொழிந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது, சமீபத்தில் காலமான உள்ளூர் கார் கழுவும் நிறுவன (car wash) உரிமையாளரான தோமஸ் என்பவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நடைப்பெற்றதாக கூறப்படுகிறது,

காலமாகிய தோமஸ் என்பவர் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பிறகு திரும்ப அவர்களுக்கே செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .