2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் ஒத்திகை நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விசேட பயிற்சி ஒத்திகை நடவடிக்கை, கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் 24 மணி நேரமும் உஷார் நிலையில் இருப்பதாக மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைப் பிரிவில்; கடந்த ஒரு வருட காலத்தில் 15 க்கும் மேற்பட்ட தீ அனர்த்தங்கள் ஏற்பட்டன. இவற்றை எமது தீயணைப்புப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .